உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

அமெரிக்காவில் ஏற்பட்ட லோரா சூறாவளி காரணமாக இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அண்மைய நாட்களில் அதிகரித்திருந்த விலை தற்போது குறைந்துள்ளது. எனினும் தங்கத்தின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.