பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த உறுப்பினர்களின் பாதுகாப்பு மீள பெறப்பட்டது!

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிக்காலத்தில் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கமைய 81 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.