இன்றைய ராசி பலன்கள் (01 செப்டம்பர் 2020) – மீன ராசி

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு முன்னேற்றமான நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் குடும்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். ஒரு சிலருக்கு அலைச்சல்கள் கூடுதலாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான சூழ்நிலையை காண்பார்கள் கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கான நாள் ஆகும்.