உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.56 கோடி!

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.56 -கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.54-லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.79- கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 62.11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்